Showing posts with label பிடிஎப். Show all posts
Showing posts with label பிடிஎப். Show all posts

Monday, 7 November 2011

தபூசங்கர் கவிதை நூல்கள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய...

                        காதலிப்பவர்களுக்கும் , காதலிக்க போகிறவர்களுக்கும் இவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும்.இவரது கவிதை வரிகள் அனைத்திலும் வசந்தங்கள் வீசுகின்றன... ஆனந்த அனுபவம். தபூசங்கர் கவிதைகள் அனைத்தும் அருமை.
   
        இவர் பதினாறு புத்தங்கள் எழுதியுள்ளார். காதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன்..கவிதை கண்ணன்... எல்லா கவிஞர்களுக்கும் கண்ணியரின் கடைக்கன் பார்வை தான் கருவாம், ஆனால் நமக்கோ தபூ சங்கர் கவிதை வரிகள் தான்... காதல் தேவதையால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். காதலுக்கு வயதோ, வானமோ ஓர் எல்லையில்லை அதனால் அனைவரும் காதல் ரசத்தைப் பருகுங்கள்...

1வெட்கத்தைக் கேட்டால்
என்ன தரவாய்
2. விழியீர்ப்பு விசை
3. திமிருக்கும் அழகென்று பெயர்
4. எனது கறுப்புப் பெட்டி
5. இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
காதல் பிறந்திருக்கிறது
6. மழையானவள்
7. தேவதைகளின் தேவதை
8. அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.
9. பார்த்தால் சிணுங்கி
10. கொஞ்சல் வழிக்கல்வி
11. சேலையோரப் பூங்கா
12. நெஞ்சவர்ணக்கிளி
13. கவனமாகச் செல்லவும்
கனவுகள் நிறைந்த பகுதி
14. அழகுயரக் கண்ணாடி
15. உன் பேச்சு கா...தல்
16. காதல் ஆத்திச்சூடி

தபூங்கர் கவிதைகள் -மூன்று 

விழிஈர்ப்பு விசை            தபூசங்கர் கவிதைகள் Free Tamil eBooks
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்... தபூசங்கர் கவிதைகள்Free Tamil eBooks
தேவதைகளின் தேவதை!தபூசங்கர் கவிதைகள்Free Tamil eBooks

                                தபூ சங்கர் காதல் கவிதைகள் சில

புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்

IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |
 
Sunday, 6 November 2011

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10 நூல்கள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய...

கண்ணதாசன்- (24 ஜூன் 1927 - 17 அக்டோபர் 1981) தமிழில் மிக பெரிய மற்றும் மிக முக்கியமான எழுத்தாளர். ஒரு புகழ்பெற்ற ஒரு தமிழ் கவிஞர், மற்றும் பாடலாசிரியர்,   கவிஞர்களின் அரசன்  என்று அழைக்கப்பட்டவர், Kannadasan தமிழ் படங்களில் அவரது பாடல் வரிகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அவர் 6000 கவிதைகள் தவிர 5000 பாடல் மற்றும் 232 புத்தகங்கள் படைத்தவர்.  நாவல்கள், காவியங்கள், நாடகங்கள், கட்டுரைகள், அவரது மிகவும் பிரபலமானதாக இந்து மதம் 10-பகுதியாக மத கட்டுரை,

        Arthamulla Indhumatham - அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம். ஆண்டு 1980 ல் அவரது நாவல் Cheraman Kadali -சேரமான் காதலி - க்கு சாகித்திய அகாதமி விருது வென்றார். மற்றும் படம் Kuzhanthaikkaga க்கு 1969 ல் கொடுக்கப்பட்ட சிறந்த பாடல் தேசிய திரைப்பட விருதும் பெற்றார்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 

கண்ணதாசன் Free Tamil eBooks

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

 கண்ணதாசன் Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 03

கண்ணதாசன்  Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 04

 கண்ணதாசன் Free Tamil eBooks 

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 05

 கண்ணதாசன் Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 06

 கண்ணதாசன் Free Tamil eBooks 

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 07

 கண்ணதாசன் Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 08

 கண்ணதாசன்Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 09

 கண்ணதாசன் Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்ததுமம் - கண்ணசதான் - 10
 கண்ணதாசன் Free Tamil eBooks

புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்

IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |
 
Tuesday, 1 November 2011

பகவத்கீதை, குரான் மற்றும் விவிலிய புனித நூல்கள் தமிழில்.இலவசமாக டவுன்லோட் செய்ய...

புத்தகங்களை படித்து  கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை... நூலகங்கள்  மூடப்பட்டு  வருவதால் வருத்தப்பட்ட எத்தனையோ பேரில் நானும்  இருக்கிறேன். ஆனால் இணையத்தில் பல அருமையான நல்ல புத்தகங்கள் பிடிஎப் வடிவில் கிடைப்பது   நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது!
      புத்தகங்கள் படிப்பதால் அறிவும்பெருகும்   சந்தோஷமும் கிடைக்கும்... தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களின்  மென் -புத்தகங்களை பதிவிட்டு வருவேன் . இலவசமாக தரவிறக்கிகொள்ளவும் படித்து பயன் பெறுங்கள் உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்களேன், உங்களிடம் உள்ள நல்லமென் -புத்தகங்களின் இணைப்பை கொடுத்தால் அதையும் பதிவேற்றுவேன் நன்றி ...

புனித நூல்கள் பகவத்கீதை, குரான் மற்றும் விவிலிய புத்தகங்கள் தமிழில்...

2.   Bible in Tamil - New Testament (Pudhiya Yerpaadu)                                   
தமிழ்  
Free Tamil eBooksold
 Free Tamil eBooksnew  
தமிழ்
Free Tamil eBooks