Monday, 14 November 2011

தமிழில் சோதிடம் கற்றுக்கொள்ள உதவும் EBOOKS மற்றும் ஜாதக மென்பொருள் இலவசமாக டவுன்லோட் செய்ய...

           
     சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிட கலையில் சித்தர்களின் பங்களிப்பு மகத்தானது.

                சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.  கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

                சமீபத்தில் கையில் கிடைத்த சோதிட புத்தகங்கள் சிலவற்றை பார்த்தபோது, அவை உண்மையா பொய்யா என்பதை விட, அந்த பொய்களில் சில உண்மைகள் இருப்பதை சற்றே உணர்ந்தேன்... சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.       
      
           நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக் கொள்ளவும்.             
                                    
                கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். இது கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும். இது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் உலகின் எல்லா பாகங்களிலும் காணப்படுகிறது
   
             நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிளிங்ஸ் (தமிழ்+ஆங்கிலம் ) அடிப்படையை கொண்டது.


சோதிடம் கற்றுக்கொள்ள உதவும் EBOOKS...

வாஸ்து சாஸ்திரம்                                             
J.பெருமாள்  M.B.A,Ph.D                    
Free Tamil eBooks
Free Tamil eBooks
Free Tamil eBooks
 
 

கொசுறு ;- ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்றும்ப் போது. முதல் ஏழு சுற்றுகள் வலமாகவும், கடைசி இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏன் தெரியுமா? 
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும்.
ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்

      நவகிரங்கள் எல்லாம் நல்ல கிரகங்கள்தானா என்றால், கேது ராகு மட்டும் நல்ல கிரகத்தோடு சேரும்போது நல்லது செய்யும் . கிரகத்தோட கெட்ட மார்க்கம் இருக்கும் போது கெட்டது செய்யும் ஏன்னா அவை இரண்டும் தேவன் பாதி அசுரன் பாதி இரண்டும் கலந்த கலவை.
ஜாதகம் கணிக்கும் மென்பொருட்கள்:-     முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி , இதை பயனபடுத்துவது மிக எளிது.


Tamil Astrology Software டவுன்லோட் செய்ய

ziddu  ||    depositfiles

                    இரண்டாவதாக புதிய பதிப்பு Tamil Horoscope Software  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த அருமையான மென்பொருள் இருக்கிறது. ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி மற்றும் ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்து கொள்ளவும் முடியும்.
Tamil Horoscope Software டவுன்லோட் செய்ய

ziddu|    |depositfiles


புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |
 உங்கள் கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் .rar  பைல்களை திறக்க...
WinRar401.zip (3 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |


(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)


2 comments:

Do you have Ennankal by MS Udayamoorthy

இதில் உள்ள எந்த மென்பொருளும் பதிவிறக்க முடியவில்லை.
பாதியில் வைரஸ் உள்ளதாக தெரிவிக்கிறது.
இதை சரி செய்யவும்.

Post a Comment

மற்ற பரிசுகளை ஒரு முறை தான் திறக்க முடியும், புத்தகத்தை பரிசாய் கொடுத்தால் பல முறை திறக்கலாம்...