காதலிப்பவர்களுக்கும் , காதலிக்க போகிறவர்களுக்கும் இவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும்.இவரது கவிதை வரிகள் அனைத்திலும் வசந்தங்கள் வீசுகின்றன... ஆனந்த அனுபவம். தபூசங்கர் கவிதைகள் அனைத்தும் அருமை.
இவர் பதினாறு புத்தங்கள் எழுதியுள்ளார். காதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன்..கவிதை கண்ணன்... எல்லா கவிஞர்களுக்கும் கண்ணியரின் கடைக்கன் பார்வை தான் கருவாம், ஆனால் நமக்கோ தபூ சங்கர் கவிதை வரிகள் தான்... காதல் தேவதையால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். காதலுக்கு வயதோ, வானமோ ஓர் எல்லையில்லை அதனால் அனைவரும் காதல் ரசத்தைப் பருகுங்கள்...
தபூங்கர் கவிதைகள் -மூன்று
விழிஈர்ப்பு விசை | தபூசங்கர் கவிதைகள் | ![]() |
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்... | தபூசங்கர் கவிதைகள் | ![]() |
தேவதைகளின் தேவதை! | தபூசங்கர் கவிதைகள் | ![]() |
தபூ சங்கர் காதல் கவிதைகள் சில
புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1
டவுன்லோட்: POKATREADER
Flipping book
மின் புத்தகங்களை (E-bookS) அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.
டவுன்லோட்: Flipping Book
வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
0 comments:
Post a Comment
மற்ற பரிசுகளை ஒரு முறை தான் திறக்க முடியும், புத்தகத்தை பரிசாய் கொடுத்தால் பல முறை திறக்கலாம்...