கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே செயல்படுகின்றன. தமிழில் நவீன தொழில்நுட்ப செய்திகள் , இணையத்தளம் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியவும் புதியவர்களுக்கும் இங்குள்ள புத்தங்கள் பெரிதும் துணையாக இருக்கும்.
COMPUTER என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்.
C=Common
O=Oriented
M=Machine
P=Particularly
U=Use
T=Trade
Education
R=ResearchCommon Oriented Machine Particularly Used for Trade Education and Research
புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1
டவுன்லோட்: POKATREADER
Flipping book
மின் புத்தகங்களை (E-bookS) அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.
டவுன்லோட்: Flipping Book
வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
COMPUTER என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்.
C=Common
O=Oriented
M=Machine
P=Particularly
U=Use
T=Trade
Education
R=ResearchCommon Oriented Machine Particularly Used for Trade Education and Research
NO; |
| Author | Download PDF Tamil book | ||||||
1 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - ஜாவா | பாக்கியநாதன் | |||||||
2 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - சி++ பகுதி ஒன்று | ராமநாதன் | |||||||
3 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் -சி++ பகுதி இரண்டு | சிவலிங்கம் | |||||||
4 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - வேப்டிசைன் | வலை வடிவாக்கம் | |||||||
5 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- அடோப் போட்டோஷாப் | அடோப் | |||||||
6 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- விண்டோஸ் XP-1 | துவக்க வழிகாட்டி ஒன்று | |||||||
7 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - விண்டோஸ் XP-2 | துவக்க வழிகாட்டி இரண்டு | |||||||
8 | கம்ப்யூட்டர் புத்தகம்- RUBY | ஆங்கிலம் | |||||||
9 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- லினக்ஸ் | தமிழில் | |||||||
10 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- வேலன் போட்டோஷாப் அடிப்படை | ||||||||
11 | கம்ப்யூட்டர் புத்தகம்- IntroCadTutorial | ஆங்கிலம் | ![]() | ||||||
12 | தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- பேஜ்மேக்கர் | அடோப் | |||||||
கதிர்வேல் | |||||||||
14 |
புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1
டவுன்லோட்: POKATREADER
Flipping book
மின் புத்தகங்களை (E-bookS) அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.
டவுன்லோட்: Flipping Book
வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
13 comments:
நல்ல தகவல்களை தெரிவித்ததிற்கு நன்றி !
நல்ல தகவல்களை அளித்ததிற்கு என் மனமார்ந்த நன்றி!
இது போல் பல வர இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி.. !
@மழைதூறல்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி .
@suppudu
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி, தொடர்ந்து வாருங்கள்.
thank you sir
நண்பா உங்கள் வலைபூ அனைத்தும் தகவல்களும் அருமையானது
அருமை உங்கள் பதிவின் இனைப்பை என் தளத்தில் இனைத்துள்ளேன்.
www.techtamilpc.blogspot.in
பயனுள்ள வலைத்தளம் நன்றி
தங்களது தகவல்கள் அனைத்தும் அருமை
தங்களது தகவல்கள் அனைத்தும் அருமை
தமிழில் கம்ப்யூட்டர் புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய...
But no working download... this message display...
Not Found
The requested URL /download/17201157/JavainTamil.pdf.html was not found on this server.
Not working all files please help me
Post a Comment
மற்ற பரிசுகளை ஒரு முறை தான் திறக்க முடியும், புத்தகத்தை பரிசாய் கொடுத்தால் பல முறை திறக்கலாம்...