Showing posts with label பகவத்கீதை. Show all posts
Showing posts with label பகவத்கீதை. Show all posts

Tuesday, 1 November 2011

பகவத்கீதை, குரான் மற்றும் விவிலிய புனித நூல்கள் தமிழில்.இலவசமாக டவுன்லோட் செய்ய...




புத்தகங்களை படித்து  கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை... நூலகங்கள்  மூடப்பட்டு  வருவதால் வருத்தப்பட்ட எத்தனையோ பேரில் நானும்  இருக்கிறேன். ஆனால் இணையத்தில் பல அருமையான நல்ல புத்தகங்கள் பிடிஎப் வடிவில் கிடைப்பது   நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது!
      புத்தகங்கள் படிப்பதால் அறிவும்பெருகும்   சந்தோஷமும் கிடைக்கும்... தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களின்  மென் -புத்தகங்களை பதிவிட்டு வருவேன் . இலவசமாக தரவிறக்கிகொள்ளவும் படித்து பயன் பெறுங்கள் உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்களேன், உங்களிடம் உள்ள நல்லமென் -புத்தகங்களின் இணைப்பை கொடுத்தால் அதையும் பதிவேற்றுவேன் நன்றி ...


புனித நூல்கள் பகவத்கீதை, குரான் மற்றும் விவிலிய புத்தகங்கள் தமிழில்...

2.   Bible in Tamil - New Testament (Pudhiya Yerpaadu)                                   
தமிழ்  
Free Tamil eBooksold
 Free Tamil eBooksnew  
தமிழ்
Free Tamil eBooks
தமிழ்
Free Tamil eBooks


          




புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |