Showing posts with label டவுன்லோட். Show all posts
Showing posts with label டவுன்லோட். Show all posts

Monday, 21 November 2011

சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய…


      சாரு நிவேதிதா  என்ற புனைபெயரில் எழுதும் K.அறிவழகன் தமிழில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். இவர் அரசாங்க பணியில் இருந்து விலகி எழுத்துப் பணிக்கு வந்தவர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர்.
             தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம் கொண்ட சாரு நிவேதிதா,  'ஜீரோ டிகிரி', 'கோணல் பக்கங்கள்' என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்... சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம்.
             தமிழில் பல எழுத்தாளுமைகளின் கட்டுடைத்ததில் மிகப்பெரிய பங்கு சாரு நிவேதிதாவிற்கு உண்டு. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.
"ஜீரோ டிகிரி" இவருடைய சிறந்த படைப்பு. "கலகம் காதல் இசை" இசை பற்றிய சிறந்த அறிமுக நூல். 

    முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள்,  நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் , பின்பு அதை நீக்கியதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவரது கவர்ச்சியான எழுத்து நடையால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய அபிமானிகள்கூட கருத்துச் சொல்ல முடியாத தத்தளிப்பில் இருக்கிறார்கள்.


படைப்புகள் 
    1.எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் (புதினம்)
    2. கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
    3. சீரோ டிகிரி (புதினம்)
    4.கோணல் பக்கங்கள் - (பாகங்கள் 1,2,3) (பத்திகள்)
    5. தப்புத் தாளங்கள் (பத்திகள்)
    6. நேநோ (சிறுகதை)
    7. ராஸ லீலா (புதினம்)
    8.எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
    9.  சரசம், சல்லாபம், சாமியார்
    10. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (சிறுகதைத்தொகுப்பு)
    11. கடவுளும் நானும்
    12. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
    13. ஆஸாதி ஆஸாதி ஆஸாதி
    14. சினிமா சினிமா
    15. காமரூப கதைகள்
    16. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
    17. மூடுபனிச்சாலை
    18. தீராக்காதலி
    19. திசை அறியும் பறவைகள்
    20. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
    21. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
   23. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
    24.கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா         குறித்த பார்வைகள்
    25.கலையும் காமமும் - விவாதங்கள்
    26. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
    27. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

                                                     சாரு நிவேதிதாவின் புத்தகங்கள்
No.   
 Book Title                                                            
Author                   
Download                    
1
சாருநிவேதிதா
        
Free Tamil eBooks
2
சாரு நிவேதிதா
Free Tamil eBooks
3
சாரு நிவேதிதா
Free Tamil eBooks
4
கடவுளை கண்டேன்-சர்வரோக நிவாரணம்சாரு நிவேதிதா
Free Tamil eBooks
5
சாரு நிவேதிதா
Free Tamil eBooks
6
சாரு நிவேதிதா
Free Tamil eBooks
7
சாரு நிவேதிதா
Free Tamil eBooks
8
சாரு நிவேதிதா
Free Tamil eBooks


கதை சொல்லி
     தமிழின் முன்னணி எழுத்தாளரின் குரலை இதுப் போல் கதை சொல்லியாக கேட்பதில் ஏற்படும் ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை. சாருவின் இந்த மூன்று கதைகளும் நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். முதல் கதையில் இருந்தே தொடங்கும் சாருவின் வசீகரம் கடைசி வரை தொடர்கிறது.  இதை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு உங்கள் பயணங்களில், உங்கள் ஓய்வு நேரங்களில் அவைகளை கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் உங்களோடு பேசிக் கொண்டே வருவது போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கப் போவது என்பது உண்மை.

கதைகளை சாரு நிவேதிதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

  1. முதல் கதை MP3 யை இங்கே தரவிறக்கி கேளுங்கள்



 2.  இரண்டாவது கதை MP3 யை இங்கே தரவிறக்கி கேளுங்கள்



3. மூன்றாவது கதை MP3 யை இங்கே தரவிறக்கி கேளுங்கள்






சாரு நிவேதிதா தீரா நதிக்கு அளித்த பேட்டி இங்கே தரவிறக்கிப் படியுங்கள்.


இந்தவார மென்பொருள் விரைவாக காப்பி செய்ய டேராகாப்பியின் புதிய வெளியீடு இங்கே



(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)






































             

Wednesday, 9 November 2011

தமிழில் கம்ப்யூட்டர் புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய...

கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே செயல்படுகின்றன.  தமிழில் நவீன தொழில்நுட்ப செய்திகள் , இணையத்தளம் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியவும் புதியவர்களுக்கும் இங்குள்ள புத்தங்கள் பெரிதும் துணையாக இருக்கும்.


COMPUTER என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்.

C=Common
O=Oriented
M=Machine
P=Particularly
U=Use
T=Trade
Education
R=ResearchCommon Oriented Machine Particularly Used for Trade Education and Research



NO;

தலைப்பு-Tamil 
1 TO 14

Author
Download PDF 
Tamil book
1

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்  - ஜாவா

பாக்கியநாதன்
 Free Tamil eBooks
2

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - சி++ பகுதி ஒன்று

ராமநாதன்
 Free Tamil eBooks
3

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் -

சி++ பகுதி இரண்டு

சிவலிங்கம்
Free Tamil eBooks
4

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - வேப்டிசைன்

வலை வடிவாக்கம்
Free Tamil eBooks
5

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- அடோப் போட்டோஷாப்

 அடோப்
Free Tamil eBooks
6

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- விண்டோஸ் XP-1

துவக்க வழிகாட்டி ஒன்று
Free Tamil eBooks
7

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் - விண்டோஸ் XP-2

துவக்க வழிகாட்டி இரண்டு
Free Tamil eBooks
8

 கம்ப்யூட்டர் புத்தகம்- RUBY

ஆங்கிலம்
Free Tamil eBooks
9

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- லினக்ஸ்

தமிழில்
Free Tamil eBooks
10

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- வேலன் போட்டோஷாப் அடிப்படை

Free Tamil eBooks
11

 கம்ப்யூட்டர் புத்தகம்- IntroCadTutorial

 ஆங்கிலம்
Free Tamil eBooks
12

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்- பேஜ்மேக்கர்

அடோப்
Free Tamil eBooks
கதிர்வேல்
Free Tamil eBooks
14
    Dictionary                                    
Free Tamil eBooks




புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |
 உங்கள் கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் .rar  பைல்களை திறக்க...
WinRar401.zip (3 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |





 
 
 

Monday, 7 November 2011

தபூசங்கர் கவிதை நூல்கள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய...


                        காதலிப்பவர்களுக்கும் , காதலிக்க போகிறவர்களுக்கும் இவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும்.இவரது கவிதை வரிகள் அனைத்திலும் வசந்தங்கள் வீசுகின்றன... ஆனந்த அனுபவம். தபூசங்கர் கவிதைகள் அனைத்தும் அருமை.
   
        இவர் பதினாறு புத்தங்கள் எழுதியுள்ளார். காதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன்..கவிதை கண்ணன்... எல்லா கவிஞர்களுக்கும் கண்ணியரின் கடைக்கன் பார்வை தான் கருவாம், ஆனால் நமக்கோ தபூ சங்கர் கவிதை வரிகள் தான்... காதல் தேவதையால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். காதலுக்கு வயதோ, வானமோ ஓர் எல்லையில்லை அதனால் அனைவரும் காதல் ரசத்தைப் பருகுங்கள்...


1வெட்கத்தைக் கேட்டால்
என்ன தரவாய்
2. விழியீர்ப்பு விசை
3. திமிருக்கும் அழகென்று பெயர்
4. எனது கறுப்புப் பெட்டி
5. இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
காதல் பிறந்திருக்கிறது
6. மழையானவள்
7. தேவதைகளின் தேவதை
8. அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.
9. பார்த்தால் சிணுங்கி
10. கொஞ்சல் வழிக்கல்வி
11. சேலையோரப் பூங்கா
12. நெஞ்சவர்ணக்கிளி
13. கவனமாகச் செல்லவும்
கனவுகள் நிறைந்த பகுதி
14. அழகுயரக் கண்ணாடி
15. உன் பேச்சு கா...தல்
16. காதல் ஆத்திச்சூடி


தபூங்கர் கவிதைகள் -மூன்று 



விழிஈர்ப்பு விசை            தபூசங்கர் கவிதைகள் Free Tamil eBooks
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்... தபூசங்கர் கவிதைகள்Free Tamil eBooks
தேவதைகளின் தேவதை!தபூசங்கர் கவிதைகள்Free Tamil eBooks





                                தபூ சங்கர் காதல் கவிதைகள் சில







புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்

IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |
 
 
 
 



Sunday, 6 November 2011

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10 நூல்கள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய...


கண்ணதாசன்- (24 ஜூன் 1927 - 17 அக்டோபர் 1981) தமிழில் மிக பெரிய மற்றும் மிக முக்கியமான எழுத்தாளர். ஒரு புகழ்பெற்ற ஒரு தமிழ் கவிஞர், மற்றும் பாடலாசிரியர்,   கவிஞர்களின் அரசன்  என்று அழைக்கப்பட்டவர், Kannadasan தமிழ் படங்களில் அவரது பாடல் வரிகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அவர் 6000 கவிதைகள் தவிர 5000 பாடல் மற்றும் 232 புத்தகங்கள் படைத்தவர்.  நாவல்கள், காவியங்கள், நாடகங்கள், கட்டுரைகள், அவரது மிகவும் பிரபலமானதாக இந்து மதம் 10-பகுதியாக மத கட்டுரை,

        Arthamulla Indhumatham - அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம். ஆண்டு 1980 ல் அவரது நாவல் Cheraman Kadali -சேரமான் காதலி - க்கு சாகித்திய அகாதமி விருது வென்றார். மற்றும் படம் Kuzhanthaikkaga க்கு 1969 ல் கொடுக்கப்பட்ட சிறந்த பாடல் தேசிய திரைப்பட விருதும் பெற்றார்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10



கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 

கண்ணதாசன் Free Tamil eBooks

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

 கண்ணதாசன் Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 03

கண்ணதாசன்  Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 04

 கண்ணதாசன் Free Tamil eBooks 


அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 05

 கண்ணதாசன் Free Tamil eBooks


அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 06

 கண்ணதாசன் Free Tamil eBooks 

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 07

 கண்ணதாசன் Free Tamil eBooks

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 08

 கண்ணதாசன்Free Tamil eBooks


அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - 09

 கண்ணதாசன் Free Tamil eBooks


அர்த்தமுள்ள இந்ததுமம் - கண்ணசதான் - 10
 கண்ணதாசன் Free Tamil eBooks





புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்

IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |
 
 
 


Tuesday, 1 November 2011

பகவத்கீதை, குரான் மற்றும் விவிலிய புனித நூல்கள் தமிழில்.இலவசமாக டவுன்லோட் செய்ய...




புத்தகங்களை படித்து  கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை... நூலகங்கள்  மூடப்பட்டு  வருவதால் வருத்தப்பட்ட எத்தனையோ பேரில் நானும்  இருக்கிறேன். ஆனால் இணையத்தில் பல அருமையான நல்ல புத்தகங்கள் பிடிஎப் வடிவில் கிடைப்பது   நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது!
      புத்தகங்கள் படிப்பதால் அறிவும்பெருகும்   சந்தோஷமும் கிடைக்கும்... தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களின்  மென் -புத்தகங்களை பதிவிட்டு வருவேன் . இலவசமாக தரவிறக்கிகொள்ளவும் படித்து பயன் பெறுங்கள் உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்களேன், உங்களிடம் உள்ள நல்லமென் -புத்தகங்களின் இணைப்பை கொடுத்தால் அதையும் பதிவேற்றுவேன் நன்றி ...


புனித நூல்கள் பகவத்கீதை, குரான் மற்றும் விவிலிய புத்தகங்கள் தமிழில்...

2.   Bible in Tamil - New Testament (Pudhiya Yerpaadu)                                   
தமிழ்  
Free Tamil eBooksold
 Free Tamil eBooksnew  
தமிழ்
Free Tamil eBooks
தமிழ்
Free Tamil eBooks


          




புதியவர்களுக்கு மின் புத்தகங்களை படிக்க &டவுன்லோட் செய்ய :-
டவுன்லோட்: Adobe Reader 10.1.1

டவுன்லோட்: POKATREADER

Flipping book
 மின் புத்தகங்களை (E-bookS)  அது நிஜ புத்தகம் போல் பிரித்து படிக்கும் வகையில் இருந்தால் நல்லது என சிலர் நினைக்கலாம். Flipping book மென்பொருளிள். உங்கள் மின்புத்தகங்களை பிளாஷ் முறையில் அழகாக கையால் திருப்புவது போலவே திருப்ப முடியும்.

டவுன்லோட்: Flipping Book

வேகமான டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மானேஜர்
IDM.6.07.Build.12.Incl.Fixed-REA.rar (5 MB)
| Mediafire | Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile |